சிவகங்கை புறவழிச்சாலை பணிகளை தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ராஜதுரை மற்றும் திருவாரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் இளம்வழுதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அடுத்தபடம்: சிவகங்கை அருகே மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25ம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியில் 2 கிமீ தொலைவுக்கு நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
The post சாலைப் பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.