சாலை விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை ? உயர்நீதிமன்றம் கேள்வி..

4 months ago 15
மதுரை மாவட்டம் பரவை, சோழவந்தான் பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு, மதுரை மாநகராட்சி ஆணையர், மாவட்ட எஸ்.பி. மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் சாலை வரை அடிக்கடி விபத்துகள் நடப்பதால் அவற்றை தடுக்கக் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அங்கு நேரில் ஆய்வு செய்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
Read Entire Article