சாயம் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து.. ஊழியர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..

4 months ago 19
திருப்பூர் சாய சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் ரியாக்டர் இயந்திரத்தில் தீப்பற்றி சாயக் கழிவு ரசாயனங்கள் இருந்ததால் அவற்றிலும் தீ பரவியது. சுத்திகரிப்பு ஆலையை விட்டு தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Read Entire Article