மும்பை: சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு முன் மரபுப்படி |நடத்தப்படும் கேப்டன்கள் ஃபோட்டோஷூட்டை ரத்து செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோட்டோஷூட்டில் பங்கேற்க இந்திய கேப்டன் ரோஹித் பாகிஸ்தான் செல்லமாட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அந்நிகழ்வையே ரத்து செய்துள்ளது ஐசிசி. முதல் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்பாக தொடக்க விழா நடத்தப்படும் என பாக்., கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர்; கேப்டன்கள் ஃபோட்டோஷூட் ரத்து..? appeared first on Dinakaran.