சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா.. வீரர்களுக்கு குவியும் வாழ்த்து!
1 month ago
8
Champions Trophy | இந்திய கிரிக்கெட் அணி 3-ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.