சாம்பியன்ஸ் டிராபி மேடையில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் இல்லாதது ஏன்?

3 hours ago 1
சாம்பியன்ஸ் கோப்பை பரிசளிப்பு மேடையில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.
Read Entire Article