சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு
3 hours ago
2
ICC Champions Trophy | நண்பகல் 12.30 மணிக்கு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து செய்தியாளர்களிடம் இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்க்கப்படுகிறது.