சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்?
12 hours ago
1
Champions Trophy | பும்ரா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சந்தேகம். ஹர்ஷித் ராணா அல்லது முகமது சிராஜுக்கு வாய்ப்பு.