சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி : இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு..
3 hours ago
1
விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.