சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரிய வழக்கை விரைவாக விசாரிக்க முறையீடு

3 months ago 24

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், சிஐடியூ தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் புதிதாக தொழிற்சங்கத்தை தொடங்கினர்.

அதைப்பதிவு செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்களது தொழிற்சங்கத்தை பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி எல்லன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

Read Entire Article