சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!!

5 hours ago 2

விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த ராமமூர்த்தி, புண்ணிய மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Read Entire Article