சாத்தனூர், வீடுர் அணைகள் திறப்பு: புதுச்சேரி கிராமப்பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம்!

5 months ago 16

புதுச்சேரி: சாத்தனூர், வீடுர் அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் உள்ள கிராமப்பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் நகரப்பகுதிகள் வெள்ளக்காடானாது. அதற்கு ஒரே நாளில் 48.4 செ.மீ மழை பொழிந்ததும் ஒரு காரணம். அதைத்தொடர்ந்து சாத்தனூர், வீடுர் அணைகள் திறப்பால் புதுச்சேரியில் கிராமப்பகுதிகள் வெள்ளக்காடானது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பொருள்கள் இழப்பால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

Read Entire Article