சாதிவாரி கணக்கெடுப்பு ராமதாஸ் வலியுறுத்தல்

3 months ago 20

புதுச்சேரி: திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுமென அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு காந்தியடிகள் பிறந்த நாளில் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் செய்யவேண்டும். தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக பட்டியலினத்தை சார்ந்த கோவி.செழியன் உயர்கல்வி துறை அமைச்சராகியுள்ளது பட்டியலினத்திற்கு வழங்கியுள்ள அங்கீகாரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post சாதிவாரி கணக்கெடுப்பு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article