![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37950509-fh.webp)
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 95 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 603 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 213 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 4 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 660 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
119 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 973 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 39 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 50 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 11 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 59 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.