சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. அரக்கோணத்தில் இருந்து வாலாஜாவுக்கு கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயிலின் 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.