“சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களுமே முக்கிய காரணம்” - நீதிபதி டி.கிருஷ்ணகுமார்

6 months ago 42

சென்னை: சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் முக்கிய காரணம் என பட்டரைப்பெரும்புதூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியி்ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீ்திபதி டி.கிருஷ்ணகுமார் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Read Entire Article