“சமூக ஊடகங்களில் ‘டிஸ்கஸ்’ செய்வதை கவனிக்கிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

6 months ago 41

சென்னை: “சமூக ஊடகங்களில் என்ன ‘டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது” என்று திமுக ஐடி விங் அணியினருடனான உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. திராவிட மாதத்தின் நிறைவுநாளான இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார். அதன் விவரம்: “வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

Read Entire Article