சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு பணம் கேட்ட இடைத்தரகர்கள் கைது

4 hours ago 3
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம், விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு பணம் கேட்ட இடைத்தரகர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்களிடம்  இடைத்தரகர்களான தங்கப்பழம், யாசிகா ஆகிய இருவரும் பேரம் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Read Entire Article