திருவனந்தபுரம் : சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்துக்காக சபரிமலை வருவதையொட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து!! appeared first on Dinakaran.