சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவ கேரள அரசின் ‘சுவாமி சாட்போட்’ செயலி: 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும்

2 months ago 12

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்தர்​களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்​போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கி​யுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழகத்​தில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டு​தோறும் சென்று வருகின்​றனர். கடந்த ஆண்டு, சபரிமலைக்கு சென்ற தமிழகத்​தைச் சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதி​கள், பாது​காப்பு இன்றி சிரமப்​பட்​டதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டா​லின் உடனடி நடவடிக்கை எடுத்​தார். அதன்​படி, தமிழக தலைமைச் செயலர் பேசி​யதன் அடிப்​படை​யில், தமிழக ஐயப்ப பக்தர்​களுக்கு கேரளா​வில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்​கப்​படும் என்றும் பாது​காப்பு உறுதி செய்​யப்​படும் என்றும் கேரள தலைமைச் செயலர் உறுதி​யளித்​தார்.

Read Entire Article