சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடை திறப்பு

2 hours ago 2

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை 5 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. 30,000 பேர் முன்பதிவு செய்துள்ள காரணத்தால் மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது. பம்பையில் இருந்து மதியம் 1 மணி அளவில் சன்னிதானம் செல்வதற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நடை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article