சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

2 days ago 2
மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 163 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
Read Entire Article