சண்டையை காரணமாக வைத்து விவாகரத்து வழங்க முடியாது : கொல்கத்தா உயர்நீதிமன்றம்

4 hours ago 2

கொல்கத்தா : “கணவன்-மனைவிக்கு இடையேயான ‘சண்டை’ திருமண வாழ்க்கையில் நடக்கும் இயல்பான நிகழ்வு, இதை காரணமாக வைத்து விவாகரத்து வழங்க முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டை என்பது இரு தரப்பினருக்கும் இடையேயானது, இதை கொடுமைப்படுத்துவது என கருத முடியாது, அப்படி கருதுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post சண்டையை காரணமாக வைத்து விவாகரத்து வழங்க முடியாது : கொல்கத்தா உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article