சட்டத்தை கையில் எடுத்து குடிமக்களைத் துன்புறுத்த முடியாது: ED-க்கு மும்பை உயர்நீதிமன்றம் பதிவு

2 hours ago 1

மும்பை: ED போன்ற அரசு நிறுவனங்கள், சட்டத்தின் வரையறைகளுக்குள் நடந்து கொள்ள வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ED சட்டத்தை தங்கள் கையில் எடுத்து குடிமக்களைத் துன்புறுத்த முடியாது என்ற வலுவான செய்தியை அவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என அமலாக்கத் துறைக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றம் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

The post சட்டத்தை கையில் எடுத்து குடிமக்களைத் துன்புறுத்த முடியாது: ED-க்கு மும்பை உயர்நீதிமன்றம் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article