சச்சினுக்கு BCCI விருது.. காங்கிரஸ் எம்.பி.யின் கருத்தால் சர்ச்சை

3 months ago 15
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-யின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரருக்கான விருதை சர்ஃபராஸ் கானும், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஆஷா சோப்னாவுக்கும் வழங்கப்பட்டது.
Read Entire Article