சசிகுமாரின் "பிரீடம்" டிரெய்லர் வெளியீடு

7 hours ago 4

சென்னை,

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்குகிறார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், 'பிரீடம்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Wach the emotional packed trailer of #Freedom. Brace yourselve for a Jail Break thriller !!https://t.co/InsKIVcEPR#FreedomFromJuly10Music by @GhibranVaibodhaDirected by @SathyasivadirProduced by @vijayganapathys @PandiyanParasu@jose_lijomol @thesudevnair @DirectorBose

— Pandiyan Parasuraman (@PandiyanParasu) July 3, 2025
Read Entire Article