பணியிடங்கள் விவரம்:
1. Assistant Editor: 1 இடம் (பொது). வயது: 30 லிருந்து 40க்குள்.
சம்பளம்: ரூ.44,900-1,42,400. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நல்ல புலமையும், காப்பி எடிட்டிங்கில் நல்ல அறிவும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Publication Assistant: 1 இடம் (பொது). வயது: 28 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: Humanities/Social Science பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோர்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sangeetnatak.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, Sangeet Natak
Akademi, Rabindra Bhavan,
35, Feroze Shah Road,
NEWDELHI- 110 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2024.
The post சங்கீத நாடக அகாடமியில் எடிட்டர், அசிஸ்டென்ட் பணிகள் appeared first on Dinakaran.