சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்

7 months ago 19
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பேருந்து நிறுத்தத்திலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர் வந்ததும் மாணவர்கள் ஓடிய நிலையில், அவர்களில் சிலரை பிடித்து விசாரித்ததில் செல்ஃபி எடுப்பதில் தகராறு ஏற்பட்டது தெரியவந்ததாக சங்கராபுரம் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article