
ஐதராபாத்,
வெங்கடேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. அனில் ரவிபுடி இயக்கிய இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ், ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அனில் ரவிபுடி இயக்கிய இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ், ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேஷின் கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.