சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளும் சங்ககிரி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post சங்ககிரியில் கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு!! appeared first on Dinakaran.