கோவையில் புலி நகத்தால் சங்கிலி செய்து அணிந்திருந்த தொழிலதிபர் கைது

3 hours ago 2

கோவை: கோவையில் புலி நகத்தால் சங்கிலி செய்து அணிந்திருந்த தொழிலதிபரை கைது செய்து வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்ஸ்டாவில் பேசிய தொழிலதிபர் பாலகிருஷ்ணன், ஆந்திராவில் புலி நகத்தால் ஆன செயினை வாங்கியதாக கூறியது வைரலானது. பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனையிட்ட வனத்துறையினர், மான் கொம்புகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பாலகிருஷ்ணன் வீட்டில் இல்லாத நிலையில் வனத்துறை அலுவலகத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ணனிடம் இருந்து பறிமுதல் செய்த மான் கொம்பு, புலி நகத்தை வனத்துறை ஆய்வுக்காக அனுபி வைத்துள்ளது.

The post கோவையில் புலி நகத்தால் சங்கிலி செய்து அணிந்திருந்த தொழிலதிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article