கோவையில் நடக்கும் தவெக பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் பங்கேற்க வாய்ப்பு: கட்சி நிர்வாகிகள் தகவல்

2 hours ago 1

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர் வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Read Entire Article