கோவையில் சட்டவிரோத மண் கடத்தல்- நீதிபதி நேரில் ஆய்வு

6 months ago 43
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் எடுக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 2வது நாளாக மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி ஆய்வு மேற்கொண்டார். ஆனைகட்டி, தடாகம் மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவு என்ன, எந்த அளவுக்குக் கூடுதல் ஆழம் எடுக்கப்பட்டுள்ளது என விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
Read Entire Article