கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி

7 months ago 59
கோவை மாவாட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் தமது 108 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 
Read Entire Article