கோவை சுற்றுவட்டாரத்தில் கனமழை

1 week ago 5

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. துடியலூர், கணுவாய், காந்திபுரம், கணபதி, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post கோவை சுற்றுவட்டாரத்தில் கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article