கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் 2வது நாள் என்.ஐ.ஏ விசாரணை

2 months ago 12
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 15 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட 3 பேரை புழல் சிறையில் இருந்து 6 நாள் காவலில் எடுத்துள்ளனர். அவர்களை கோவை அழைத்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
Read Entire Article