கோவை, ஆவாரம்பாளையத்தில் ம.தி.மு.க. அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம்

2 months ago 11
கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த மதிமுக அலுவலகம் இடிக்கபட்ட விவகாரம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்துவருகின்றனர். கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு அலுவலகம் இடிக்கப்பட்ட நிலையில், 15ஆம் தேதி காலை அங்கு வந்த மதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதுடன், போலீசிலும் புகார் அளித்தனர். 1958ஆம் ஆண்டு முதல் முத்தமிழ் படிப்பகம் செயல்பட்டு வந்ததாகவும், 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தின் உரிமையாளர் நாராயணசாமி உயிரிழந்த நிலையில் அவருக்கு வாரிசுகள் இல்லாததால், மதிமுக சார்பில்  பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 
Read Entire Article