பனாஜி : கோவா மாநிலத்தில் உள்ள ஷிர்காவ் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி
7 பேர் உயிரிழந்தனர்: 30 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
The post கோவாவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.