கோழிக்காகக் கொல்லப்பட்ட முதியவர்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

2 months ago 15
கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தில் 83 வயதான முருகையன் என்ற முதியவர் வளர்த்து வந்த கோழிகளுடன் பாபுராஜ் என்பவரது வீட்டுக் கோழி ஒன்று பறந்து சென்று கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தங்களது கோழியைத் திருடிக் கொண்டுவிட்டதாக எண்ணி, பாபுராஜ், அவரது சகோதரர், தாய் ஆகியோர் சேர்ந்து முருகையனைத் தாக்கியதில் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 
Read Entire Article