கோயம்பேடு மேம்பாலத்தில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் காயம்

3 months ago 17

சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், முன்னால் சென்ற மற்றொரு சரக்கு வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கோயம்பேடு மேம்பாலத்தில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article