கோயமுத்தூரில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தனிப்படைகள் அமைத்து சோதனை

4 months ago 17
கோயமுத்தூரில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறையின் தனிப்படையினர் பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதல்தர கஞ்சா வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 2 மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
Read Entire Article