சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம் முழுவதும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன . கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
The post கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 206 சிறப்பு விமானங்கள் இயக்கம் appeared first on Dinakaran.