கோடை விடுமுறை: சென்னையில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்

1 month ago 5

கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம் முழுவதும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.  

Read Entire Article