கோடை மழையால் உற்பத்தி பாதிப்பு: குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு கொள்முதல்

1 week ago 3

தூத்துக்குடி: கோடை மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

Read Entire Article