கோடநாடு வழக்கில் சயானுக்கு சம்மன்..!!

2 days ago 2

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான சயானுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. 17ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சயானின் ஐபோன், 7 டிஜிட் நம்பர் அழைப்புகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

The post கோடநாடு வழக்கில் சயானுக்கு சம்மன்..!! appeared first on Dinakaran.

Read Entire Article