கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சியல்டா நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா நீதிமன்றம் கடந்த 18ல் தீர்ப்பளித்தது.
The post கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.