கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பாதையில் நீளமான கனரக வாகனங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கொடைக்கானல் மலையில் நீளமான வாகனங்களுக்கு தடை appeared first on Dinakaran.