கொடைக்கானல் ஏரிச்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டெருமைக் கூட்டம்

2 months ago 11
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் ஏரிச்சாலையில் பகல் மற்றும் இரவு வேளைகளில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருவது வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஏரிச்சாலை பகுதியில் நீண்ட நேரம் முகாமிட்டு அதன்பிறகு தனியார் தோட்டத்துக்குள் நுழையும் காட்டெருமைகளைக் கண்காணித்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article