திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு வனத்துறை ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. அபராதம் விதித்த வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
The post கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு ரூ.10,000 அபராதம்!! appeared first on Dinakaran.