கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

6 months ago 18

கொடைக்கானல், டிச.11: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தனியார் அமைப்பின் சார்பில் நடந்த இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக விளக்கும் கலை நிகழ்ச்சிகளும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் விழாவினை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்பின் செல்வன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

The post கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article